10-ஆம் வகுப்பு மாணவனை காதலித்த ஆசிரியை..! – போக்சோ சட்டம் பாய்ந்தது..!

அரியலூரை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவரை காதலித்ததாக ஆசிரியை ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியையிடம் விசாரித்தபோது அவர் மாணவனை காதலித்தது உண்மை என தெரியவந்துள்ளதாகவும் இதனையடுத்து ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Total
0
Shares
Related Posts