வரும் 2024 மக்களவைத் தேர்தல்ல என்னோட ஆட்டத்தை பாருங்க” புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் Seeman பரபரப்பு பேச்சு.
பிப்ரவரி 27ஆம் தேதி 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக ,காங்கிரஸ்,அதிமுக பாஜக ,தேமுதிக மக்கள்நீதி மையம் ,நாம் தமிழர் கட்சிSeeman உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் வெற்றி பெரும் முனைப்புடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் இடைத்தேர்தலில் தமிழகத்தில் பாஜக தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் பத்து ஆண்டுகளாக மோடியின் ஆட்சியை தமிழக மக்கள் பார்ப்பார்கள் என்று அண்ணாவை தெரிவித்திருந்தா என்ற செய்தியாளர் கேள்விக்கு,பாஜகவின் பலம் தமிழக ஊடகங்கள் அனைத்தும் விளம்பரம் செய்வதால் உயர்கிறது. பலம் இருந்தால் தமிழகத்தில் தனித்து போட்டி இடட்டும் என்று சீமான் தெரிவித்து உள்ளார்.
மேலும் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் இடைதேர்தலில் போட்டி இட உள்ள வேட்பாளர்களை நிறுத்த என்னால் முடியும் . ஆனால் பாஜக தலைவராக அண்ணாமலை அவரது நிலைப்பட்டால் போட்டியரளர்களை நிறுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் ஈரோடு தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்றார். மேலும் கருணாநிதி ,ஜெயலலிதா ,எம்ஜியாரை பார்த்து தான் அரசியலுக்கு வரவில்லை என்றும்,தான் விழுந்தாலும் சரி தன் இனம் வாழ்தாலும் போதும் என்ற கொள்கையை கொண்டது நாம் தமிழர் கட்சி என்று தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் நாம் தமிழர் கட்சி வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.ஈரோடு கிழக்கு தொகுதியில் 30% ஆதிகுடி மக்கள் சிறுபான்மையினர் உள்ளனர். நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்.
டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலால் இது முடிகிறது என்றால் சீமானால் முடியாதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். 2024 மக்களவைத் தேர்தல்ல என்னோட ஆட்டத்தை பாருங்க என்றார்.