நடிகர் விஜயும் லோகேஷ் கனகராஜ் இருவரும் பேசி கொள்வதில்லை என்றும் லோகேஷ் கனகராஜ் ஒரு பிட்டுப்பட இயக்குனர் என்று மூத்த பத்திரிக்கையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும் திரைப்படம் பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாத இயக்குனராக லோகேஷ் கனகராஜூம் ,அரசியல் அறிவு கூட இல்லாத விஜயின் கூட்டணியில் தான் வெற்றி கூட்டணியாக சொல்லப்படுகிறது .லியோ வெற்றி விழா நிகழ்ச்சி குறித்த பல்வேறு கருத்துக்களை நம்மோடு மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் பகிர்ந்து உள்ளார் .
இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அவர் கருத்தை முழுமையாக காணலாம்.