செப்டம்பர் மாதம் முதல் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், வருகிற செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Also Read : கேப்டன் விஜயகாந்தை AI மூலம் பயன்படுத்தக் கூடாது – பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்..!!
திரும்பப் பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு ₹250 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
என்றும் சராசரியாக ஒரு நாளைக்கு 70 லட்சம் பாட்டில்கள் விற்கப்படுவதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.