தெறிக்கவிட்ட ‘டாக்டர்’ திரைப்படத்தின் வசூல்!

sivakarthikeyan-doctor-movie-collection-nearly-rs100-crore-
sivakarthikeyan doctor movie collection nearly rs100 crore

சிவகார்த்திகேயன் நடிப்பில் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படம், இது வரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் உருவாக்கிய திரைப்படம் ’டாக்டர்’ இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

sivakarthikeyan-doctor-movie-collection-nearly-rs100-crore-
sivakarthikeyan doctor movie collection nearly rs100 crore

இந்த திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தமிழகம், இந்தியா உள்பட உலகம் முழுவதும் ’டாக்டர்’ திரைப்படம் இதுவரை 90 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் வரும் வியாழக்கிழமை கேரளாவில் ’டாக்டர்’ திரைப்படம் வெளியாக உள்ளதை அடுத்து ’டாக்டர்’ திரைப்படத்தின் வசூல் கண்டிப்பாக 100 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Total
0
Shares
Related Posts