Wednesday, February 5, 2025
ADVERTISEMENT

Tag: ராமதாஸ்

உளுந்தூர்பேட்டை சாலை விபத்தில் 6 பேர் பலி : ராமதாஸ் இரங்கல்!

உளுந்தூர்பேட்டை அருகே சாலையோர மரத்தில் வேன் மோதியதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் அறிந்துஅதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என்று ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, "அன்புள்ள பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு, வணக்கம்! ...

Read moreDetails

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதையை அரசு மூடி மறைப்பது கண்டனத்திற்குரியது – ராமதாஸ்!

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சரி செய்ய வேண்டிய தமிழக அரசு, அனைத்து அவமதிப்புகளையும், அநீதிகளையும் மூடி மறைக்க முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கதாகும் என்று ராமதாஸ் ...

Read moreDetails

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை ஓயமாட்டேன் – ராமதாஸ்!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை ஓயமாட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது.. ...

Read moreDetails

இயற்கை மீது அனைவரும் அன்பு காட்ட வேண்டும் – ராமதாஸ் திருவோணம் திருநாள் வாழ்த்து!!

மகாபலி மன்னன் எவ்வாறு மக்கள் மீது அன்பு காட்டினாரோ, அதேபோல் இயற்கை மீதும் அனைவரும் அன்பு காட்ட வேண்டும் என்பது தான் ஓணம் சொல்லும் பாடம் என ...

Read moreDetails

ஆசிரியர்களின் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை அரசு தவிர்க்க வேண்டும் – ராமதாஸ்!!

ஆசிரியர்கள் அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் இறங்கி போராடுவதையே தங்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பாக அரசு கருதி, இனியும் அலட்சியம் காட்டாமல், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் ...

Read moreDetails

கல்வியை விதைக்க வேண்டிய பள்ளிகள் மூட நம்பிக்கையை விதைக்க முயல்வது கண்டிக்கத்தக்கது – ராமதாஸ்!!

கல்வியை விதைக்க வேண்டிய பள்ளிகள் மூட நம்பிக்கையை விதைப்பவர்களின் வேட்டைக்காடாக மாற்ற பள்ளிக்கல்வித்துறை முயல்வது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ...

Read moreDetails

பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்தும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் – ராமதாஸ்!!

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்ட முன்வரைவை வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் ...

Read moreDetails

இலவச வேட்டி, சேலை : கைத்தறி நெசவாளர்களுக்கு துரோகம் இழைக்கும் தி.மு.க அரசு – ராமதாஸ்!!

இலவச வேட்டி, சேலை தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்து விட்டு, கடந்த ஆண்டைப் போலவே கைத்தறி நெசவாளர்களிடமிருந்து குறைந்தது மூன்றில் ஒரு பங்கு வேட்டி, சேலைகளையாவது ...

Read moreDetails

வெள்ளை அறிக்கை வெளியிடுவது மரபு இல்லையா? முதல்வர் ஏன் ஓடி ஒளிகிறார்? – ராமதாஸ் பேட்டி!!

தொழில் முதலீடுகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவது மரபு இல்லை என்று சொல்லும் முதல்வர் ஸ்டாலின், கடந்த அதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரியது எப்படி? ...

Read moreDetails
Page 2 of 7 1 2 3 7

Recent updates

பொற்பனைக்கோட்டை அகழாய்வு – பழங்கால எலும்பு முனைக் கருவி கண்டெடுப்பு..!!

பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் ஆடை நெய்யும் தொழிலான நெசவுக்கு பழந்தமிழர்கள் பயன்படுத்திய ‘எலும்பு முனைக் கருவி' கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்தியில்...

Read moreDetails