”அடடே..மாணவர்களுக்கு லேப்டாப்..பசு சாணம் கொள்முதல்..”- ராஜஸ்தான் காங்கிரஸ் வாக்குறுதி!!
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் காங்கிரஸ் சார்பில் 5 வாக்குறுதிகளை முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.நவம்பர் 25-ம் தேதி ராஜஸ்தான் ...
Read moreDetails