சிப்காட் நில வங்கி : பொதுமக்களின் வீடுகளை பறிப்பதா? மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் – அன்புமணி எச்சரிக்கை!
வெள்ளானூர், கும்மனூர் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால், பாதிக்கப்படும் மக்களைத் திரட்டி, மண்ணைக் காக்க மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் ...
Read moreDetails