காலதாமதமாக வரி செலுத்தினால் 1% அபராதத் தொகை நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!
காலதாமதமாக வீட்டு வரி, சொத்து வரி செலுத்துவோருக்கு 1% அபராதத் தொகை விதித்துள்ள நடவடிக்கையை ரத்து செய்யவேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ...
Read moreDetails