“கையால் மலம் அள்ளும் தூய்மை பணியாளர்கள்” – பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டால் வேலையில் இருந்து நீக்கி விடுவதாக மிரட்டுவதாக புகார்!
மதுரை ரயில்வே நிலையத்தில் ரயில்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் கைகளால் மலங்களை அள்ளுவதாக வீடியோ ஆதாரத்துடன் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசனிடம் புகார் அளித்த ...
Read moreDetails