மோடி அவர் பேச்சை அவரே கேட்கமாட்டார் என்றார்களே.. – சர்வாதிகாரம் சரணாகதியாகிவிட்டதே.. – ஷாநவாஸ் `அட்டாக்’
பிரதமர் மோடி ஒரு முடிவு எடுத்துவிட்டால் பின்பு அவரே கேட்கமாட்டார் என்றார்களே.. அமித்ஷா இரும்பு மனிதர் என்றார்களே.. இப்போது விவசாயிகளின் உறுதியின் முன்னால் சர்வாதிகாரம் சரணாகதி அடைந்துவிட்டதாக ...
Read moreDetails