Tag: Chariot pulled

அழகர்கோயில் ஆடித்தேரோட்ட விழா – பெருந்திரளான மக்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து வழிபாடு!

அழகர்கோயில் ஆடித்தேரோட்ட விழாவில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். மதுரை அழகர்கோயில் கள்ளழகரின் திருவிழாக்களில் சித்திரைப் பெருவிழாவுக்கு அடுத்து தனிச்சிறப்பு வாய்ந்தது ஆடித்தேரோட்ட ...

Read more