கருகிய குறுவை நெற்பயிர்.. வேதனையில் உயிரிழந்த விவசாயி!!
நாகை மாவட்டம் திருவாய்மூரில் 15 ஏக்கரில் பயிரிப்பட்டிருந்த குறுவை நெற்பயிர் தண்ணீர் இல்லாமல் கருகியதால் வேதனை அடைந்த விவசாயி அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
Read more