மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்பு – செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்!!
தமிழக அளவிலான கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ...
Read more