”NEET PG ‘0’ percentile” இது பைத்தியக்காரத்தனமான அறிவிப்பு.. ஆவேசமான கிருஷ்ணசாமி!!
சுகாதார அமைச்சகத்தின் முடிவை ‘பைத்தியக்காரத்தனம்’ என்று விமர்சிப்பதை தவிர வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை என்று புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். தரமான மருத்துவர்களை உருவாக்க ...
Read moreDetails