மராட்டியத்தில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு!
மராட்டியத்தில் அமராவதி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நில அதிர்வு மையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.. "மராட்டிய மாநிலத்தின் ...
Read more