”தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு..” -கொந்தளித்த சீமான்!!
வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வினை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். ...
Read moreDetails