உ.பி மருத்துவமனையில் தீ விபத்து -10 குழந்தைகள் உயிரிழப்பு.- நிதியுதவி அறிவித்த முதல்-மந்திரி!
உத்தரப்பிரதேசம் ஜான்சியில் மகாராணி லட்சுமிபாய் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு 10.45 மணியளவில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் வார்டில் ஆக்சிஜன் ...
Read moreDetails