ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 4-வது நாளாக பரிசல் இயக்க தடை..! ஆர்ப்பரிக்கும் வெள்ளம்..!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், 4-வது நாளாக இன்றும் ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடகா ...
Read moreDetails