முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் எனச் சொல்ல உங்களுக்கு அருகதை இருக்கிறதா? – கே.என்.நேரு!
"சிபிஐ விசாரணை, ராஜினாமா…செய்தீர்களா? நீங்கள் செய்தீர்களா? - கழக முதன்மைச் செயலாளர் – அமைச்சர் கே.என்.நேரு (KN Nehru) அறிக்கை. கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் ...
Read moreDetails