முதலமைச்சர் அவர்களின் தொகுதியிலேயே குளம்போல தேங்கியிருக்கும் மழைநீர் – நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் – டிடிவி!!
தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், மழைநீர் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ...
Read moreDetails