Tag: KS Alagiri

congress Protest காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

ராகுல்காந்தி வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.க.வின் வன்முறை செயலை கண்டித்து (congress Protest) தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ...

Read more

அரசியல் மாய வலை : மக்கள் சிக்க மாட்டார்கள்.. கே.எஸ்.அழகிரி!!

பிரதமர் மோடியினுடைய ஆன்மீக சுற்றுப் பயணத்தின் மூலம் விரிக்கிற அரசியல் மாய வலை-யில் தமிழக மக்கள் சிக்க மாட்டார்கள். இதுவரை எந்த நிதியும் ஒதுக்காமல் பா.ஜ.க. அரசு ...

Read more

பேரிடர் தொடர்பாக ஆளுநர் ஆலோசனை செய்வது தவறில்லை – கே. எஸ். அழகிரி!!

பேரிடர் தொடர்பாக ஆளுநர் ஆலோசனை செய்வது தவறில்லை, உரிமை உள்ளது அங்கு சென்று அரசியல் பேசுவது தவறு - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ். ...

Read more

5 மாநில தேர்தல்.. பாஜகவை விட காங்கிரஸ்.. – ஆதாரத்தை போட்டுடைத்த கே.எஸ்.அழகிரி !

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில்(5 states election) பாஜக மூன்று மாநிலங்களிலும், காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்திலும் வெற்றிபெற்றது. இந்த மூன்று மாநில தேர்தல்களில் ...

Read more

”மோடியின் பொருளாதார கொள்கை..” மக்களுக்கு எந்த பலனும் இல்லை..- கே.எஸ்.அழகிரி!!

இந்தியாவின் தனிநபர் வருமான வளர்ச்சி 5 டிரில்லியன் டாலரை நோக்கியதாக இருக்கிறதா? இதுவரை இது குறித்த அரசின் அதிகாரப்பூர்வ மதிப்பீடு ஏதும் வெளியாகவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் ...

Read more

“அரசியல் விரோத உணர்ச்சியோடு கருத்துகள் கூறுவதை அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும்” – கே.எஸ்.அழகிரி காட்டம்!!

தமிழகத்தில் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறகிற அண்ணாமலை, பா.ஜ.க. 9 ஆண்டு சாதனைகளை பற்றி கூறாமல், சாதனைகளை படைத்து வருகிற தமிழக அரசின் மீது ...

Read more

”சமூக நீதியில் அக்கறை இல்லை..” பாஜக அரசை போட்டு தாக்கிய கே.எஸ்.அழகிரி!

ஆர்எஸ்எஸ், ஜனசங்கம் வழிவந்த பாஜக, என்றைக்குமே உயர்சாதியினர் ஆதரவு அமைப்பாக இருந்திருக்கிறதேயொழிய ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக சமூகநீதி கொள்கையை முழு மனதோடு ஏற்றுக் கொண்டதில்லை ...

Read more

பட்டாசு ஆலை விபத்து உயிரிழப்பு: நிதியுதவியை உயர்த்தி வழங்கிட கே.எஸ்.அழகிரி கோரிக்கை!!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூ.3 லட்சம் நிதியுதவியை ரூ.5 லட்சமாக உயர்த்தித் தருமாறு தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ...

Read more

தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் – கே.எஸ்.அழகிரி!!

பாஜகவினர் தமிழக மீனவர்களின் நலனை புறக்கணிக்கிற வகையில் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருவதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் சார்பில் சென்னையில் உள்ள இலங்கை அரசின் ...

Read more

தமிழக மீனவர்கள் 27 பேர் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்.. -கே.எஸ்.அழகிரி வேதனை!!

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக மீனவர்கள் கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு கடும் துன்பத்திற்கு ஆளாகி, வருவதாக கே.எஸ்.அழகிரி வேதனை ...

Read more
Page 1 of 3 1 2 3