மகாராஷ்டிரா: ஹார்டுவேர் கடையில் தீ விபத்து – குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பூர்ணா நகர் பகுதியில் செயல்பட்டு வந்த, சச்சின் ஹார்டுவேர் கடையில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். ...
Read more