பூரண மதுவிலக்கை அமல்படுத்த முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்!!
உண்மையிலேயே மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற அக்கறை தி.மு.க. அரசுக்கு இருக்குமேயானால், மதுவுக்கு அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கான மறுவாழ்வு மையங்களை அமைத்து, மதுக்கடைகளின் எண்ணிக்கையினை படிப்படியாக குறைத்து பூரண ...
Read more