கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5,000 நிவாரணம்! – புதுச்சேரி அரசு அறிவிப்பு!
புதுச்சேரியில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்தவாரம் முதல் ரூ.5,000 நிவாரணம் வழங்கப்பட உள்ளது என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் ...
Read moreDetails