சான்பிரான்சிஸ்கோ ஆர்ட் மியூசியமில் சோமஸ்கந்தரின் பழங்கால உலோக சிலை..!!
அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ ஆர்ட் மியூசியமில் சோமஸ்கந்தரின் பழங்கால உலோக சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான தொன்மை வாய்ந்த சோமஸ்கந்தர் உலோக சிலை, அமெரிக்காவின் ...
Read moreDetails