சமூகநீதித் திட்டங்களை செயல்படுத்த..சாதிவாரி கணக்கெடுப்பு தேவை..!!-மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
“பிகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்கிய நிலையில் இதே போல் தமிழகத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ...
Read moreDetails