நிதிமோசடியில் ஈடுபட்டுள்ள பாஜக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுத்திடுக – முத்தரசன்!
நிதிமோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாஜக வேட்பாளர் டி.தேவநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் Mutharasan தெரிவித்துள்ளார். ...
Read more