Kothagiri |காவலர்களை 2மணி நேரம் சிறை வைத்த காட்டு யானை..!! சோதனை சாவடியில் நடந்தது என்ன?
கோத்தகிரி அருகே சோதனை சாவடியில் காவலர்களை இரண்டு மணி நேரம் சிறை வைத்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ...
Read moreDetails