ரவுடி சுரேஷ்கொலை வழக்கில் சிக்கிய அதிமுக முக்கிய புள்ளி.. EPS அதிரடி!!
சென்னையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அதிமுக நிர்வாகிகள் இருவரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி (edappadi palanisamy) உத்தரவிட்டுள்ளார். ...
Read moreDetails