மாநில பொருளாதாரத்தை மேம்படுத்த இதை செய்வோம்.. – அமைச்சர் மனோ தங்கராஜ்
தகவல் தொழில்நுட்பத்தை மாநிலத்தில் மேம்படுத்தி, முதலீடுகளை ஈர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசின் நோக்கம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். வருங்காலத்திற்கான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட ...
Read moreDetails