நுபுர் சர்மாவுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: “நீதித்துறையின் மீதான நம்பிக்கையை துளிர்விடச் செய்கிறது”- திருமாவளவன்
நுபுர் சர்மாவின் இழி செயலை உச்சநீதிமன்றம் கண்டித்திருப்பது நீதித்துறையின் மீதான நம்பிக்கையை துளிர்விடச் செய்கிறது’ என விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்கள் பெரிதும் ...
Read more