கிறிஸ்துமஸ் பண்டிகை : மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் – டிடிவி வாழ்த்து!
இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் பெருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் என அமமுக பொதுசெயலாளர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ...
Read moreDetails