மகளிர் பிரீமியர் லீக் : ரூ.1.60 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீராங்கனை..!!
மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான மினி ஏலத்தில் தமிழக வீராங்கனை ஜி கமலினியை ரூ.1.60 கோடிக்கு மும்பை அணி வாங்கியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ...
Read moreDetails