பரந்தூர் மக்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தும் திமுக அரசு – டிடிவி தினகரன் கண்டனம்!
TTV Dinakaran : வாழ்வாதாரத்தை காக்க போராடும் பரந்தூர் பகுதி மக்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தும் திமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி ...
Read moreDetails