சென்னை அடுத்து செங்குந்தர் பகுதியில் ஸ்டார்சி ஸ்டார் ஏஜென்சி தீபாவளி சீட்டு (diwali-chity)நடத்தி 20 ஆயிரம் பேருக்கு மோசடி ஈடுபட்ட சாட்சி ஸ்டார் ஏஜென்சி நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அடுத்த செங்குன்றம் காந்தி நகர் பகுதியில் சாட்சி ஸ்டார் ஏஜென்சி என்ற பெயரில் தீபாவளி சீட்டு பிடித்து நடத்தி வந்த நபர் சுமார் 20,000 பேருக்கு மேல் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு ஒரு வருட காலமாக சீட் நடத்தி வந்ததாகவும் இந்நிறுவனம் நிறுவனத்திற்கு சூப்பர் மார்க்கெட் டிஜிட்டல் பேனர் விளம்பர பலகை தயாரிக்கும் நிறுவனம் என பல நிறுவனங்களை நடத்தி வந்துள்ளதாகவும் அரிசி மொத்த வியாபாரம் ஆகியவற்றை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தீபாவளி சீட்டு இருக்கு தங்கம் மற்றும் வெள்ளி மளிகை சாமான்கள் கொடுப்பதாக வாதம் ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு வந்ததாகவும் தெரிய வருகிறது.
இதன் அடிப்படையில் ஒரு வருடம் முடிந்ததும் தீபாவளி அன்று பொருட்கள் பொதுமக்களுக்கு வேகம் செய்யப்பட வேண்டும் ஆனால் தீபாவளி முடிந்தும் இன்னும் பொருட்கள் இணையம் செய்யப்படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நிறுவனத்திற்கு பலமுறை வந்து இதனைப் பற்றி கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்த நிலையில் ஒரு மாதத்தில் தருகிறேன் என்று கூறியதாகவும் பல மாதங்கள் கடந்தும் இதுவரை எந்த ஒரு பொருட்களோ பலமோ தராத காரணத்தால் இன்று காலை நிறுவனத்தை முற்றுகையிட்டு ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிறுவனத்தின் மேலாளரை சந்திக்க வேண்டும் என்று கூறியதோடு இன்று தங்களை அவர் வர சொன்னதாகவும் ஆனால் வந்து பார்த்தபொழுது அவர் இங்கு இல்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் மற்றும் செங்குன்றம்போலீசார் அவர்களை பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி வருகின்றனர்