அமெரிக்காவில் அணு ஆயுத பொருள்களை ஏற்றி சென்றஅமெரிக்க ராணுவ விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Bell Boeing V-22 Osprey வகை போர் விமானம் அணு ஆயுத பொருட்களை ஏற்றி வந்த போது எதிர்பாராத விதமாக கலிபோர்னியா அருகே விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டு உள்ளது .மேலும் இந்த விமானத்தில் பயணம் செய்த 4 ராணுவ வீரர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு ராணுவ வீரரின் உடல் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இது குறித்து விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்