Friday, May 9, 2025
ITamilTv
ADVERTISEMENT
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
ITamilTv
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
  • வைரல் செய்திகள்
Home உலகம்

ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனை கடித்த எலி.. உணவகத்தின் மீது பாய்ந்தது புகார்..!

by gobinath
March 11, 2023
in உலகம்
0
ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனை கடித்த எலி.. உணவகத்தின் மீது பாய்ந்தது புகார்..!

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி நடுத்தர வர்க்க உணவகங்களின் (hotel) மீது சுற்றுச்சூழலை சுகாதாரமாக வைத்திருக்கவில்லை என்ற பெயரில் சோதனை நடத்தி வருவது வழக்கம்.

அந்த வகையில், இதே போன்று பெரிய பெரிய ரெஸ்டாரண்ட்களிலும் இந்த செயலை அமல்படுத்த வேண்டும் என்றும் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தான், ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் மெக்டோனல்ஸ் என்ற உணவகத்தின் (hotel) கழிவறையில் இருந்து வந்த எலி ஒன்று சாப்பிடும் இடத்திற்கு அருகே வந்து, வாடிக்கையாளர்களை தலைதெறிக்க ஓட செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதன்படி, ஹைதராபாத் ஹோட்டலில் 8 வயது சிறுவனை உணவகத்தில் இருந்து வந்த எலி கடித்ததை அடுத்து அந்த நிறுவனம் மீது சிறுவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த மார்ச் 8ஆம் தேதியன்று 8 வயது சிறுவன் தனது பெற்றோருடன் மெக்டோனல்ஸ் உணவகத்திற்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

அப்போது, கழிவறையில் இருந்து வந்த எலி ஒன்று அங்கிருந்தவர்களை தலைதெறிக்க ஓட செய்ததோடு சிறுவனின் ஆடைக்குள் நுழைந்து அச்சிறுவனின் தொடையில் கடித்துள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் ரேபிஸ் மற்றும் டெட்டனஸ் தடுப்பூசி போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

RODENT ATTACK ON A CHILD in the McDonald’s restaurent Ground Floor, SPG Hotel, Kompally, Hyderabad, Telangana 500096.@McDonalds @mcdonaldsindia @consumercourtin @PiyushGoyalOffc @director_food @AFCGHMC @fooddeptgoi @TOIIndiaNews @TOIHyderabad @ABPNews @ndtv @ChildWelfareGov pic.twitter.com/wrjeQgAiBh

— Savio H (@SHenrixs) March 10, 2023

இதன் பின்னர், அடுத்த நாளான மார்ச் 9ஆம் தேதியன்று அந்த உணவகத்தின் மீது சிறுவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதன்படி, சிறுவனின் இடது காலில் இரண்டு காயங்கள் இருப்பதாக கூறிய குடும்பத்தினர் அந்த உணவகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அடுத்த மூன்று நாட்களில் சிறுவனுக்கு மேலும் இரண்டு ராபிஸ் தடுப்பூசிகள் போட வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக கூறி உள்ளனர். மேலும், தங்களின் இந்த நிலைக்கு காரணமான அந்த உணவகத்தின் ஊழியர்கள் மீது கவனக்குறைவாக இருந்ததற்கான நடவடிக்கை எடுக்கும் படியும் சிறுவனின் தந்தை புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினரும் முதல் கட்ட தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
Share 0
Tags: complainedeating hoteljumpedrat bit boyrestaurant
Previous Post

Rajini Visit Photo Gallery | முதல்வரின் புகைப்பட கண்காட்சி.. “What a Memory..!நெகிழ்ந்த ரஜினி

Next Post

Government Hospital| ”toilet க்கு சென்ற நோயாளி..” 20 அடி ஆழ கழிவுநீர் தொட்டியில் விழுந்த கொடூரம்!!

Related Posts

America - China
உலகம்

இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு – கடும் வர்த்தக போரில் அமெரிக்கா – சீனா..!!

April 16, 2025
American woman
உலகம்

பன்றியின் சிறுநீரகத்துடன் வாழ்ந்த அமெரிக்கப் பெண் – சாதிக்கப் போராடும் மருத்துவர்கள்..!!

April 14, 2025
Jio and SpaceX
உலகம்

இனி கிராமங்களிலும் அதிவேக இன்டர்நெட் – ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்த ஜியோ..!!

March 12, 2025
Sunita Williams
உலகம்

விண்வெளியில் புதிய சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்..!!

March 11, 2025
military
உலகம்

உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா..!!

March 4, 2025
Zelensky
உலகம்

உக்ரைனுக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி – உருக்கமான வீடியோ வெளியிட்ட ஜெலென்ஸ்கி..!!

March 3, 2025
Next Post
Government Hospital| ”toilet க்கு சென்ற நோயாளி..” 20 அடி ஆழ கழிவுநீர் தொட்டியில் விழுந்த கொடூரம்!!

Government Hospital| ''toilet க்கு சென்ற நோயாளி..'' 20 அடி ஆழ கழிவுநீர் தொட்டியில் விழுந்த கொடூரம்!!

Recent updates

AIADMK - TVK
அரசியல்

அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை 2.0 – விஜய் இபிஎஸ் கொடுத்த சிக்னல்.!!!

by bhoobalan
May 9, 2025
0

தமிழக வெற்றிக்கழகத்தினுடைய 2026 தேர்தல் கூட்டணி வியூகம் எப்படி அமையப்போகிறது என கூர்ந்து கவனித்து வருகின்றனர் தமிழக அரசியல் களத்தை உற்று நோக்கி வரும் அரசியல் ஆய்வாளர்கள்....

Read moreDetails
Sofia Qureshi

வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ – யார் இந்த சோஃபியா குரேஷி..?

May 7, 2025
Safety drill

நாடு தழுவிய போர் ஒத்திகை…சென்னையில் தேர்வான 4 இடங்கள் – நடக்கப்போவது என்ன..?

May 6, 2025
BJP vs admk

பாஜகவின் விடாமுயற்சி…கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளுமா அதிமுக..?

May 2, 2025
Pakistani mosques

அதிகரிக்கும் பதற்றம்…இந்திய எல்லையிலுள்ள பாகிஸ்தான் மசூதிகளில் தொழுகை நிறுத்தம்?

May 1, 2025

I Tamil News




I Tamil Tv brings the real news of india





Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • குற்றம்
  • சிறப்பு கட்டுரை
  • சினிமா
  • சுற்றுலா
  • தமிழகம்
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • வணிகம்
  • விபத்து
  • விளையாட்டு
  • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

Stay with us

© 2024 Itamiltv.com

No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

© 2024 Itamiltv.com