அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவாக 79.40 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.
உலகளாவிய பணவீக்க அழுத்தங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு பற்றிய முதலீட்டாளர்களின் கவலைகள் காரணமாக ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது.
நிதிப்பற்றாக்குறை மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை வளர்ந்த வரும் சந்தை நாணயத்தின் மீது அழுத்தத்தை சேர்ப்பதால், ரூபாயின் மதிப்பு 80 ரூபாய் வரை சரியும் என பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.