தமிழ்நாட்டில் உள்ள சில குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு (tollgate) அமல்படுத்தப்பட்டுள்ளது.
சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்ட சுங்கச்சாவடிகளின் விவரம் :
அரியலூர் – மணகெதி, திருச்சி – கல்லக்குடி, வேலூர் – வல்லம், தி.மலை – இனம்கரியாந்தல், விழுப்புரம் – தென்னமாதேவி சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு
ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்வு
Also Read : https://itamiltv.com/south-chennai-ministerial-constituency-dont-waste-votes-anbumani/
மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரை உயர்வு
பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை உயர்த்துவதாக அறிவிப்பு
பரனூர் சுங்கச்சாவடி – ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் (tollgate) பயணத்திற்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்வு
மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.45 முதல் ரூ.200 வரையிலும், உள்ளூர் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் ரூ.10 வரை உயர்வு