“காலில் வேணாலும் விழுறேன் சார்.. அசிங்கமா போயிடும் சார்” – அதிகாரியிடம் கெஞ்சி கூத்தாடும் மதுவந்தி..

ஒரு கோடி ரூபாய் வீட்டுக்கடன் செலுத்தாத காரணத்தால் பாஜக பிரமுகர் மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு வீடியோ காட்சி பரவி வருகிறது.

பாஜக பிரமுகரும், நடிகர் ஒய் ஜி மஹேந்திரனின் மகளுமான மதுவந்தி 1 கோடி ரூபாய் வீட்டு கடன் வாங்கியுள்ளதாகவும், அதனை திருப்பி செலுத்தாததால் அவரது வீட்டை சீல் வைக்கப்பட்டதாகவும் ஒரு வீடியோ காணொலியோடு சேர்த்து செய்தி வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் வங்கி அதிகாரியை மதுவந்தி கெஞ்சியபடி, “காலில் வேணாலும் விழுறேன் சார்.. சீல் வச்சா அசிங்கமா போயிடும் சார் ”என பேசுவது போன்ற ஒரு காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது

Total
0
Shares
Related Posts