அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் சேலம் மாவட்டம் எடப்பாடியிலிருந்து சுமார் 50,000 மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை கோவிலுக்கு வந்து வழிபாடு செய்ய உள்ளன.
இதற்காக 15 டன் நாளை வாழைப்பழம், 300 மூட்டைகள் நாட்டுச் சர்க்கரை 50 மூட்டைகள் நெய் தேன் ஏலக்காய் உள்ளே இந்த பொருட்களைக் கொண்டு 15 டன் எடை கொண்டு பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி பிரம்மாண்ட பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்குச் சேலம் மாவட்டம் எடப்பாடிகள் உள்ள ஐம்பதாயிரம் பேர் சாமி தரிசனம் செய்யக் கோவிலுக்கு வருகை தந்திருந்தனர்.
இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒரு நாள் கோவிலில் தங்கி சாமி வழிபாடு செய்ய உள்ளனர்.இந்த வழக்கம் கடந்த 350 வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பழனி முருகன் கோவிலில் இரவு 10 மணிக்கு மேலாகப் பக்தர்கள் யாரும் தங்க அனுமதிக்கப்படுவதில்லை.இந்த நிலையில் தைப்பூசத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி சேர்ந்து மீனவ சமுதாய மக்கள் மட்டுமே இரும்பு நேரங்களில் தங்கி பாரம்பரிய முறைப்படி வழிபாடு நடத்தக் கோவை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
மேலும் இந்த வழிபாட்டிற்கு அனுமதி அளித்து சம்பவம் பக்தர்கள் இடையே பெரும் வரவேற்பு உள்ளது.இந்த வழிபாடுகளில் சிறப்புக்குரிய காரணம் என்னவென்றால் எடப்பாடியைச் சேர்ந்த பக்தர்கள் 15 டன் கொண்டு பஞ்சாமிர்தத்தை வைத்து முருகனுக்காக நெய்வேதியம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதற்காக 15 டன் மலை வாழைப்பழம் 300 டன் நாட்டுச் சர்க்கரை 50 லிட்டர் நெய் ஏலக்காய் கற்கண்டு போன்றவை வரவழைக்கப்பட்ட தீவிரமாகப் பஞ்சம் விரதம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.