மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன் (2024 March 2)
மேஷம் :
உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும்.
அம்பிகை வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 2
நிறம் : மஞ்சள்
ரிஷபம் :
புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். நண்பர்கள் வகையில் சில பிரச்னைகள் வரும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாகக் கிடைக்கும்.
வாராஹிதேவி வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் :6
நிறம் : பச்சை
மிதுனம் :
எதிர்பாராத பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
சிவா பெருமான் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 3
நிறம் : கருநீலம்
கடகம் :
வெளியூர் செல்ல வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். தெளிவான முடிவுகள் எடுக்கும் நாளாக இருக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
காமாட்சி அம்மன் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 3
நிறம் : இளம்பச்சை
BCCI ஒப்பந்தத்தில் இருந்து 9 நட்சத்திர வீரர்கள் நீக்கம்!
சிம்மம் :
உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை மேலோங்கும்.
விநாயகர் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 2
நிறம் : மஞ்சள்
கன்னி :
இன்று குடும்ப உறுப்பினர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும், இல்லையெனில், வீண் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புண்டு. வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.
காமாட்சி அம்மன் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 1
நிறம் : பச்சை
துலாம் :
மனதில் துணிச்சலுடன் முடிவெடுக்கும் திறனும் அதிக ரிக்கும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். பழைய கடனைத் திருப்பித் தரும் வாய்ப்பு ஏற் படும். கொடுத்த கடனும் திரும்பக் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.
தட்சணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 4
நிறம் : பழுப்பு
விருச்சிகம் :
நீண்டநாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவழி மூலம் ஆதாயம் கிடைக்கும். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச் சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். வியாபாரம் சுமாராக இருக்கும்.
பைரவர் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 7
நிறம் : கருப்பு
தனுசு :
தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் பணியாளர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 5
நிறம் : செம்மஞ்சள்
மகரம் :
இன்று குடும்ப உறுப்பினர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும், இல்லையெனில், வீண் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புண்டு. வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.
காமாட்சி அம்மன் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 1
நிறம் : பச்சை
கும்பம் :
உடல் நலனில் கவனமாக இருக்கவும். தந்தைவழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
சிவபெருமான் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 3
நிறம் : மஞ்சள்
மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்..பரவசத்தில் ஆழ்த்திய ஆளுநர், பதட்டப்படுத்திய ராகுல்..!
மீனம் :
எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் சிறு சிறு பிரச்னைகளை சமாளிக்க வேண்டி வரும்.
அம்பிகை வழிபாடு நன்மை தரும் (2024 March 2).
அதிர்ஷ்ட எண் : 9
நிறம் : சாம்பல் நிறம்