நடிகர் மாதவனின் மகன் வேதா மாதவன் அவர்கள் கேலோ இந்தியா யூத் வி காம்பெடிஷன் என்ற போட்டியில் பங்கு கொண்டு ஐந்து தங்கப் பதக்கங்கள் மற்றும் இரண்டு 2 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
நீச்சல் போட்டியில் தனது மகனை ஒலிம்பிக் போட்டிக்காக தயார் செய்துள்ளதாகத் தெரிவித்த மாதவன் அவர்கள் தனது தந்தைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக வெற்றி பெற்று பதக்கங்களைக் குறித்து வருகிறார்.
மத்தியபிரதேசத்தில் 5-வது கேலோ இந்தியா யூத் விளையாட்டு (22 வயதுக்குட்பட்ட) 8 இடங்களில் நடைபெற்றது. 27 வகை விளையாட்டில் 6000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.
https://twitter.com/ActorMadhavan/status/1624622483335774209?s=20&t=9dzfIYKw3xg4tO3EXQMwCw
இந்த நிலையில் கே ஐ ஒய் ஜி என்று அழைக்கப்படும் தொடரில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருப்பதாகவும் தமிழகம் எட்டாவது இடத்தில் உள்ளது.மேலும் கேலோ இந்தியா யூத் இன் 2022 ன் ஒன்று முதல் பத்து வரை உள்ள தரவரிசை தொடரில் மகாராஷ்டிரா மாநிலம்161 பதக்கங்களை வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.
தங்கப்பதக்கம் 55 வெள்ளிப் பதக்கம் 55 வெள்ளிப் பதக்கம் 50 ஒட்டுமொத்தமாக 121 பதக்கங்களை மகாராஷ்டிரா மாநிலம் வென்று உள்ளது.மேலும் நீச்சல்போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மஹாராஷ்டிரா அணிக்காக கலந்துகொண்டார்
இந்த நிலையில் வேதா மாதவன் கலந்து கொண்டு ஐந்து தங்கப் பதக்கங்களையும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுள்ளார் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பெருமையாகவும் ஒரு தந்தையாக இதைப் பதிவிட்டுள்ளார் நடிகர் மாதவன்.
https://twitter.com/ActorMadhavan/status/1624618140293378048?s=20&t=9dzfIYKw3xg4tO3EXQMwCw
அந்த டிவிட்டர்பதிவில், கடவுளின் அருளால் தனது மகன் தங்கப்பதக்கம் 100 மீட்டர் 200 மீட்டர் 1500 மீட்டார்களில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களும் தனது மகன் பதக்கங்களை வென்றுள்ளதாக தெரிவித்தார்.
அதில் நடிகர் மாதவன் தெரிவித்துள்ள மேலும் இந்த போட்டியில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ளதாகவும், இந்த போட்டியில் மகாராஷ்டிரா மாணவர் அணி வெற்றி பெற்றதாகவும், மேலும் ஓவரால் சாம்பியன்ஷிப் தொடரையும் மகாராஷ்டிராவில் என்று உள்ளது.
நடிகர் மாதவன் இறுதிச் சுற்றுப் படத்தில் வரும் ஜூனியரை பயிற்சி செய்வது போல் தனது மகனை பயிற்சி செய்வதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்