5 மாநில தேர்தலில் பிரச்சாரம் செய்ய கட்டுப்பாடுகள் விதித்து இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- ஜன.15ம் தேதி வரை பிரச்சார பொதுக்கூட்டங்கள்,ஊர்வலத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை டிஜிட்டல் காணொலி வாயிலாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பரப்புரை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
- வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க 5 நபர்களுக்கு
மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளனர்.