5 மாநில தேர்தலில் பிரச்சாரம் செய்ய கடும் கட்டுப்பாடு..! – தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

5 மாநில தேர்தலில் பிரச்சாரம் செய்ய கட்டுப்பாடுகள் விதித்து இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  • ஜன.15ம் தேதி வரை பிரச்சார பொதுக்கூட்டங்கள்,ஊர்வலத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
  • வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை டிஜிட்டல் காணொலி வாயிலாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பரப்புரை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க 5 நபர்களுக்கு
    மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளனர்.
Total
0
Shares
Related Posts