நடிகை த்ரிஷா விஜயின் தளபதி 67 படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.
14 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
ஹீரோயின்:
ஒரு நடிகை 14 ஆண்டுகளில் கழித்து அது ஹீரோவுக்கு ஜோடியாக நடிப்பது பெரிய அதிசயம் தான் இது ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது
இளமை:
14 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போன்றே அதே இளமையுடன் இன்றும் சினிமா துறைகள் நடிகை த்ரிஷா இருக்கிறார்.
திரைப்படம்:
விஜயும் திரிஷாவும் சேர்ந்து கடைசியாக நடித்த படம் குருவி அந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் இரண்டு மொழிகளிலும் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
ராசி:
விஜய்க்கு ராசியான நடிகை என பெயர் எடுத்தவர் சினிமா துறையில் த்ரிஷா மட்டும் தான்
வெற்றி:
விஜய் த்ரிஷா ஜோடி மீண்டும் சேர்ந்து இருப்பதால் தளபதி 67 நிச்சயம் ஹிட் என்கிறார்கள் ரசிகர்கள்,மேலும் த்ரிஷாவின் கேரியர் தற்பொழுது சூப்பராக நகர்ந்து கொண்டிருக்கிறது
க்யூட்:
தளபதி 67 படத்தில் ஒப்பந்தமாகியுள்ள திரிஷா நடிப்பது குறித்து அறிவிப்பு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது