விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் ஆதவ் அர்ஜுனா , நிர்மல் குமார் ஆகியோர் இன்று இணைந்த நிலையில் தற்போது தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனாவும் தவெக ஐ.டி. விங் துணை பொதுச் செயலாளராக சிடிஆர் நிர்மல் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 19 நிர்வாகிகளின் விவரங்களை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று வெளியிட்டார் :
தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமனம்
Also Read : அமெரிக்க அதிபருக்கு ரூ.216 கோடி வழங்கும் மெட்டா – காரணம் என்ன தெரியுமா..?
ஐ.டி. விங் துணை பொதுச்செயலாளராக சிடிஆர் நிர்மல் குமார் நியமனம்
இணை பொருளாளராக ஜெகதீஷ் நியமனம்
கொள்கை பரப்பு செயலாளராக ராஜ்மோகன்
கொள்கை பரப்பு இணைச் செயலாளர்களாக லயோலா மணி (எ) மணிகண்டன், சம்பத்குமார் நியமனம்
வீரவிக்னேஸ்வரன் – தவெக செய்தித் தொடர்பாளர்
எஸ். ரமேஷ் இணை செய்தித் தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.