வாகா எல்லையில் தேசியக் கொடியுடன் அஜித்

ajith with national flag in hand at wagah border

அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி இருக்கிறது. எச்.வினோத் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். போனி கபூர் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் பொங்கல் தினத்தையொட்டி வெளியாக உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடிந்ததை அடுத்து டெல்லி உள்ளிட வட மாநிலங்களில் அஜித் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட்ட அஜித் தற்போது பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் வாகா எல்லைக்கு தனது பைக்கில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ajith-with-national-flag-in-hand-at-wagah-border
ajith with national flag in hand at wagah border

மேலும் அங்கு எல்லையில் ராணுவ வீரர்களுடன் உற்சாகமுடன் உரையாடிய அஜித் பின்னர் தேசிய கொடியுடன் வாகா எல்லையில் புகைப்படமும் எடுத்துதுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Total
0
Shares
Related Posts