vidhya

kallakurichi death case

”சூடுபிடிக்கும் கள்ளக்குறிச்சி விவகாரம்..” சிபிசிஐடி-க்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி அறிவிப்பு!

kallakurichi death case -கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர்பாக, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 11 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி...

NEET UG 2024 Result

”கருணை மதிப்பெண் விவகாரம் ..” நீட் மறுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! இவ்வளவு பேர் தேர்ச்சியா?

கடந்த மே மாதம் 5ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் 1563 தேர்வர்களுக்கு நேர இழப்பு காரணமாக கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை...

3 புதிய குற்றவியல் சட்டங்கள்

”அமலுக்கு வந்த 3 குற்றவியல் சட்டங்கள்..” அதன் சிறப்பம்சங்கள் இதுதான்!

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் (ஐஇசி) நிறைவேற்றப்பட்டு தற்போது வரை நடைமுறையில்...

PChidambaram

நீதி நிர்வாகத்தை சீர்குலைக்கும் சட்டங்கள்!-ப.சிதம்பரம் விமர்சனம்!

IPC, CrPC மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்கள் இன்று அமல்படுத்திய நிலையில் ,காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்(PChidambaram) கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியாவில்...

SatturFireAccident

சாத்தூர் வெடி விபத்து: ஆலை உரிமையாளரின் மகன் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த நிலையில் ஆலை உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்....

ITI Admission 2024

ஐ.டி.ஐ. மாணவர்களா நீங்க..? அரசு அறிவித்த சூப்பர் ஆஃபர்..! மிஸ் பண்ணாதீங்க..

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கையை மாணவர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு...

group-2exam

குரூப் 2 தேர்வு : ”2327 காலிப்பணியிடங்கள்..” நேர்காணல் கிடையாது…உடனே Apply பண்ணுங்க..!

சமீபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் குரூப் 2 குரூப் 2A க்கன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் 2A விற்கான காலிப்பணியிடங்கள், வயது வரம்பு,...

Madurai

” பாட்டி ரொம்ப Strictu..”ஒத்தக்கடை அரசுப் பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக வழியனுப்பும் பாட்டி!

ஒத்தக்கடை அரசு மாதிரி பள்ளியில் பயிலும் மாணவிகளை பத்திரமாக பேருந்தில் ஏற்றி வழியனுப்பும் பாட்டி செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாண்டியம்மாள் பாட்டி யார் என்பதை...

CM MK Stalin

”இனி கள்ளச்சாராயம் விற்றால்..”முதல்வர் கொண்டு வந்த அதிரடி சட்டம்!

கள்ள சாராய குற்றங்க ளுக்கான தண்டனையை கடுமையாக்குவதற்கான சட்ட திருத்தம் சட்ட சபையில் இன்று (சனிக் கிழமை) அறிமுகப்படுத் தப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக...

Page 2 of 501 1 2 3 501